Date
17 Apr 2026
Expired!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சா.மாங்குடி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

நாள்: 17.4.2026 வெள்ளிக்கிழமை
மாலை 4.30 மணி – இரவு 8 மணி வரை

4.30 மணி          – ராஜீவ் காந்தி சிலை அருகில்

5.15 மணி          – டி.ஆர்.எஸ்.பாத்திர வாடகை
நிலையம் (பெரியார் சிலை அருகில்)

6.00 மணி          – பழைய பேருந்து நிலையம்

6.45 மணி          – கழனிவாசல் கடை வீதி

பொறியாளர் தே.நர்மதா
(திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்)

ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *