நாள்: 2.7.2024. செவ்வாய்க்கிழமை காலை 11 மணி
இடம்: பொத்தனூர் பெரியார் படிப்பகம்
தலைமை: க.குமார் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வழக்குரைஞர் இளங்கோ
(அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
பொருள்: அறக்கட்டளையின் தலைவர்
க.சண்முகம் 102ஆவது பிறந்தநாள்,
”நீட் தேர்வை ரத்து செய்க” என்று
இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர் கழகம்
– இளைஞர் அணியினரை வரவேற்பது,
குற்றாலம் பயிற்சி முகாமிற்கு மாணவர்களை
அனுப்பி வைத்தல் தொடர்பாக
மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இங்கனம்: திராவிடர் கழகம் நாமக்கல்