Date
23 Feb 2024
Expired!

பெருங்கவிக்கோ வா.மு.சேது 89 எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை வேண்டி பரப்புரை பயண வரவேற்பு கூட்டம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் 88ஆவது நிகழ்ச்சி

உலக தாய்மொழி நாள்
பெருங்கவிக்கோ வா.மு.சேது 89
எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை வேண்டி பரப்புரை பயண வரவேற்பு கூட்டம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் 88ஆவது நிகழ்ச்சி

 

வடக்குத்து :21.2.2024 புதன்கிழமை மாலை 5 மணி ♦இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து ♦ வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்) ♦ தலைமை: செ.சுப்பையா (உலகத் தமிழ்க் கழகம், நெய்வேலி) ♦ முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்த் தலைவர்)♦ சி.தர்மலிங்கம் (பகுத்தறிவாளர் கழகம், அமைப்பாளர்), கோவி.கோபாலகிருஷ்ணன் (நெய்வேலி தமிழ்ச்சங்கம், தலைவர்), கவிஞர் தேன்.தமிழன், நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) ♦ பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ ஏற்புரை மற்றும் விளக்க உரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர்) ♦ நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன் (கிளை செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *