Date

12 May 2024
Expired!
location-pin

Location

எடுத்தவாய்நத்தம்

பெரியார் பெருந்தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு – நினைவேந்தல்

எடுத்தவாய்நத்தம்: காலை 10.30 மணி * இடம்: எடுத்தவாய்நத்தம் * வரவேற்புரை: பெ.கவுதமன் (திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்) * தலைமை: வழக்குரைஞர்
கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், கல்லக்குறிச்சி) * முன்னிலை: சு.இளம்பரிதி, த.தம்பி பிரபாகரன், கோ.சா.குமார், ச.சுந்தரராஜன் * படத்தினை திறந்து வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), வே.உதயகுமார்) * மனைவி முத்தலம்மாள் பெரியசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *