பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனர் நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிறுவனர் நாள் விழாவையொட்டி நமது பாலிடெக்னிக் கல்லூரியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
02.12.2024 காலை 10.00 மணி
கருத்தரங்கம் – தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களின் கல்விப்பணியும் சமுதாயப்பணியும்
02.12.2024 மதியம் 03.00 மணி
மரக்கன்று நடுதல் – சுற்றுச் சூழல் மேம்பாடு
27.12.2024 காலை 10.00 மணி
குருதிக் கொடை முகாம் – தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி