(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
(தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
வரவேற்புரை: வி.இ.சிவகுமார்
(வேலூர் மாவட்டத் தலைவர்)
நூல் அறிமுக உரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி
(கழகப் பிரச்சார செயலாளர் )
நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
முதல் படியைப் பெற்றுக் கொள்பவர்
கவிஞர் கலி. பூங்குன்றன்
(கழகத் துணைத் தலைவர்)
வாழ்த்துரை: இரா.தமிழ்ச்செல்வன்
(பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)
வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்)
சிறப்புப் படியை பெறுபவர்: சுப.முருகானந்தம்
(பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலர்)
ஏற்புரை: கவிஞர் ம.கவிதா
நன்றியுரை: வி.ஜி. இளங்கோ