Date

30 Mar 2024
Expired!
location-pin

Location

மாவட்ட திராவிடர் கழக அலுவலகம்
மாவட்ட திராவிடர் கழக அலுவலகம்

புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

30.3.2024 சனிக்கிழமை

புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

புதுக்கோட்டை: காலை 10 மணி ♦ இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை ,அறந்தாங்கி: மாலை 4.30 மணி ♦ இடம்: புரட்சிமணி தெய்வானை இல்லம்.
♦செயலாக்கவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழு தீர்மானங்கள் நிறைவேற்றுதல், 2024 நாடாளுமன்ற தேர்தலும், நமது கடமையும் ♦ குறிப்பு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி மாநில மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடு களை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *