- 03 - 30 Nov 2024
- Expired!
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடைபெறும் தொடர் கூட்டங்கள் விபரம்
பட்டுக்கோட்டை ஒன்றியம் நகரம்
3.11.2024 ஞாயிறு
இடம்: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் பட்டுக்கோட்டை
பெரியார் பேசுகிறார் தொடக்க விழா நிகழ்வு
தலைப்பு: “நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்”
சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
24.11.2024 ஞாயிறு
துவரங்குறிச்சி பொதுக்கூட்டம்
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் பேராவூரணி ஒன்றியம் நகரம்
23.11.2024 சனி
வளப்பிரம்மன் காடு பொதுக்கூட்டம்
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம்
30.11.2024 சனி
பெரியார் பேசுகிறார் தொடக்க விழா
பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம்
நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்
சிறப்புரை: இராம.அன்பழகன்
சேது பாவாசத்திரம் ஒன்றியம்
24.11.2024 ஞாயிறு
பின்னவாசல் தெற்கு நெல்லியடிக்காடு மேற்கு B.R.ராம்ஜி நகர் பொதுக்கூட்டம்
சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
மதுக்கூர் ஒன்றியம்
19.11.2024 செவ்வாய்
மதுக்கூர் வடக்கு நான்கு ரோடு
சிறப்புரை: மாங்காடு சுப..மணியரசன்
சோம.நீலகண்டன்
அமைப்பு: அத்திவெட்டி பெ.வீரையன்
மாவட்ட கழக தலைவர் மல்லிகை வை..சிதம்பரம்
மாவட்ட கழக செயலாளர்
பட்டுக்கோட்டை கழக மாவட்டம