29.3.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 89
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத் துறை) ♦ நூல்: பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய ‘திராவிடத்தால் எழுந்தோம்’ ♦ நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) ♦ நன்றியுரை: இரா.லீ.சுரேசு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மதுரை) ♦ இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.) Zoom : 82311400757 Passcode : PERIYAR