டிச.2 சுயமரியாதை நாள் கொண்டாட்டம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
92 ஆவது பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்.
நாள்: 29.11.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : கவிஞர் ம.கவிதா
(மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை & நிகழ்வு ஒருங்கிணைப்பு:
முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)
நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
சுயமரியாதை இயக்கம்: ஒரு அமைதிப் பரட்சியே!
நூல் அறிமுகவுரை :
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : இயக்குநர்: மாரி.கருணாநிதி
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை)
zoom : 82311400757 Passcode : PERIYAR