Date

29 Jun 2024
Expired!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

29.6.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
சென்னை: காலை 9 மணி பதிவு * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ,பெரியார் திடல், வேப்பேரி சென்னை. * காலை 9.30 மணி தொடக்கவிழா: * தலைமை: இரா. தமிழ்ச்செல்வன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம். * வரவேற்புரை: பேராசிரியர் உமா மகேஸ்வரி* நோக்க உரை: முனைவர்.வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * காலை 10 மணி பயிற்சிப்பட்டறை தொடங்கி வைத்து சிறப்புரை: மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர் பதிப்பாளர் நூலகத்துறை தலைவர் * “கவிதைக்கு மெய் அழகு” – புதினம் உருவாகும் சூழல்கள் – கரன் கார்க்கி (எழுத்தாளர்) “ஏ அய் என் நண்பன்” – அய்.எஸ்.ஆர். செல்வகுமார் (திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஏ.அய்.தொழில்நுட்ப வல்லுநர்) * “மரபுக் கவிதையைக் கற்றல்…” – பாவலர் செல்வ.மீனாட்சி்சுந்தரம் * “கட்டுரை” ஏன் எப்படி? – முனைவர் கோ. ஒளிவண்ணன் (எழுத்தாளர், பதிப்பாளர், மேடைப் பேச்சாளர்) * மாலை 4.30 மணி * நிறைவு விழா & பங்கேற்பாளர்கள் கருத்து பகிர்வு…*நிகழ்வு ஒருங்கிணைப்பு: தோழர் அர்ஷா, வாருங்கள் படிப்போம் வாட்சப் குழு & கவிஞர் ம. கவிதா.

கடலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் குறித்து… கழக ஆக்கப் பணிகள் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்).
வடக்குத்து தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 92ஆவது நிகழ்வு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: இரவு 7 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: கலைஞர் தமிழ்நாட்டின் நவீன சிற்பி * சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

“நீட் தேர்வே வேண்டாம்”
பெரியார், அண்ணா, ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 427ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் l தலைமை: சி.ஜெயந்தி l விளக்கவுரை: கவிஞர் மா.வள்ளிமைந்தன், க.இளவரசன், கு.சங்கர், பூ.இராமலிங்கம், தேவேந்திர குமார் l அழைப்பு: இரா.கோபால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *