Date

22 Sep 2024
Expired!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை
இயக்கத்தின் நூற்றாண்டு விழா…
நாள்: 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3 மணி
இடம்: விசுமா துன் சம்பந்தன் தான்சிறீ டத்தோ
கே.ஆர்.சோமா மண்டபம்
வரவேற்புரை: நாக.பஞ்சு
விழாவைத் தொடக்கி வைப்பவர்:
தமிழச்சி காமாட்சி துரைராசு
தலைமையுரை: கொள்கைச்சுடர் இரெ.சு.முத்தையா
சிறப்புரை: தமிழ் இனியன் கமலா தேவி
நன்றியுரை: அன்பரசன் சண்முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *