Date

29 Apr 2024
Expired!

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்தும் புரட்சிகவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

29.4.2024 திங்கள்கிழமை
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்தும் புரட்சிகவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

 

சென்னை: மாலை 5:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமை: புலவர் வெற்றியழகன் ♦ கவியரங்க தலைப்பு: தமிழனுக்கு வீழ்ச்சியில்லை ♦ பங்கேற்போர்: கவிஞர் குடியாத்தம் குமணன், கவிஞர் கோ.பிச்சை வள்ளிநாயகம், பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம், கவிஞர் பெரு.இளங் கோவன் ♦ வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் ♦ தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *