Date
03 Mar 2024
Expired!
location-pin
Location
கீழ்வேளூர், பருத்தியூர், மஞ்சக்குடி, சோழங்கநல்லூர்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 3.3.2024
நேரம்: காலை 9 மணி
நடைபெறும் இடம்: கீழ்வேளூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
கீழையூர், கீழ்வேளூர், திருமருகல்

நேரம்: முற்பகல் 11 மணி
நடைபெறும் இடம்: பருத்தியூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி

நேரம்: மாலை 4 மணி
நடைபெறும் இடம்: மஞ்சக்குடி
பங்கேற்கும் ஒன்றியம்:
குடவாசல், நன்னிலம்

நேரம்: மாலை 6 மணி
நடைபெறும் இடம்: சோழங்கநல்லூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
திருவாரூர்
பங்கேற்று கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிடர் கழகம்)
சு.கிருஷ்ணமூர்த்தி
(தலைமைக் கழக அமைப்பாளர்,
திராவிடர் கழகம்)
அனைத்து விவசாய தொழிலாளரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *