கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
SLB அரசு மேல்நிலைப் பள்ளி,
நாகர்கோயில் டவுன்,
நாகர்கோயில்.
புத்தகக் காட்சி நேரம்: –
காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனைவரும் வருக! அனுமதி இலவசம்
தொடர்புக்கு: அருண் – 7094306466