31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
நட்பு தமிழ் வட்டம் – மதுரை கருத்தரங்கம்
இணையவழி: மாலை 6.30 மணி ♦ தலைமை: புலவர் நாநா ♦ வரவேற்புரை: நாவினி நாசர் ♦ வாழ்த்துரை: ம.கவிதா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) ♦ கருத்தரங்கம்: பழமொழி பேசும் புதுமொழி ♦ இணைப்பில் மகிழும்: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் ♦ நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் l Zoom : 8824051818 Passcode : NATPU