Date

13 Jan 2024
Expired!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா

13.1.2024 சனிக்கிழமை

புத்தகரம்: காலை 10:30 மணி • இடம்: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் • வரவேற்புரை: இராச.முருகையன் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) • தலைமை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்) • முன்னிலை: செல்வ.செங்குட்டுவன் (திரு மருகல் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக) • வாழ்த்துரை: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலா ளர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்) விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ப.செலவம் (நாகை மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), இல.மேகநாதன் (மாநில ப.க. துணைத் தலைவர்), இராம. அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) • நன்றியுரை: மு.குட்டிமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) • ஏற்பாடு: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் கிளை, திராவிடர் கழகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *