Date

09 Apr 2026
Expired!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாள்: 9.4.2026 மாலை 5.30 மணி

இடம்: பெரியார் சிலை அருகில்,
திரு.வி.க. திடல், மேலகல்கண்டார்கோட்டை

வரவேற்புரை: பா.லெ.மதிவாணன்
(மாவட்ட ப.க. தலைவர்)

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
(மாவட்டக் கழகத் தலைவர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

மு.மதிவாணன் (மாநகர கழக செயலாளர், தி.மு.க.)

முன்னிலை:
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு
மாநில ஒருங்கிணைப்பாளர்),
சு.மகாமணி (மாவட்டக் கழகச் செயலாளர்)

நன்றியுரை: ஆட்டோ ராஜ்

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்சி மாவட்டம்.

– – – – –

தி.மு.க. வேட்பாளர்  கே.என்.நேரு

நாள்: 9.4.2026 மாலை 7 மணி

இடம்: செடல் மாரியம்மன் கோயில் திடல், பீமநகர்

வரவேற்புரை: ராமதாஸ் (மாநகர தலைவர்)

தலைமை:  ஞா.ஆரோக்கியராஜ்
(மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை:
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு
மாநில ஒருங்கிணைப்பாளர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

க.வைரமணி (தி.மு.க.), மு.அன்பழகன் (மேயர்), கமால் முஸ்தபா (தி.மு.க.), ஜல்ஃபா ரஹீம்
(தி.மு.க.), கலைச்செல்வி (கவுன்சிலர்)

நன்றியுரை: மகாமணி (மாவட்டச் செயலாளர்)

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்சி மாவட்டம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *