Date
17 Apr 2026
Expired!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

தி.மு.க. வேட்பாளர் சபா.இராசேந்திரன்

நாள்: 17.4.2026 வெள்ளி மாலை 5 மணி

இடம்: நெய்வேலி ஆர்ச்கேட்

தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

ற்பாடு: திராவிடர் கழகம் – கடலூர் மாவட்டம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நாள்: 17.4.2026 வெள்ளி மாலை 5 மணி

இடம்: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்

தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திராவிடர் கழகம் – கடலூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *