Date
16 Apr 2026
Expired!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

வி.சி.க. வேட்பாளர் வன்னிஅரசு

நாள்: 16.4.2026 வியாழன் மாலை 4 மணி

இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில்

தலைமை: இர.அன்பழகன் (மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: செ.பரந்தாமன் (கழகக் காப்பாளர்)

முன்னிலை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்,
மாவட்ட கழகச் செயலாளர் தா.இளம்பரிதி

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன்

ஏற்பாடு: திராவிடர் கழகம் – திண்டிவனம் கழக மாவட்டம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர்  செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

நாள்: 16.4.2026 வியாழன் மாலை 5 மணி

இடம்: திருவண்ணாமலை சாலை
(இந்தியன் வங்கி அருகில்) செஞ்சி

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு திராவிடர் கழகம் – விழுப்புரம் மாவட்டம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர்  எ.வ.வேலு

நாள்: 16.4.2026 வியாழன் மாலை 6 மணி

இடம்: அண்ணா சிலை அருகில், திருவண்ணாமலை

தலைமை: சி.மூர்த்தி (மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை: கே.குணசேகரன் (காங்கிரஸ்), சீனி.கார்த்திகேயன் (மதிமுக), வி.எம்.நேரு (தேமுதிக)

வரவேற்புரை: ப.கார்த்திவேல்மாறன்
(மாநகர செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன்
(கழகப் பொதுச் செயலாளர்),
எ.வ.குமரன், டாக்டர் எ.வ.வே.கம்பன்,
சி.என்.அண்ணாதுரை எம்.பி., கோ.கண்ணன்,
இரா.சிறீதரன், கு.கருணாநிதி, பொன்.முத்து,
மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.பன்னீர்செல்வம், விஜயலட்சுமி ரமேஷ், க.சவுந்தரராசன், சிவ.ஜெயராஜ், ஏ.ஏ.ஆறுமுகம்

நன்றியுரை: ப.விஜயரங்கன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *