திருத்துறைப்பூண்டியில் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள்
சரியாக காலை 10:00 மணி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மணியம்மையார் படத்துக்கு திராவிடர் கழகம், மணியம்மையார் சுயநிதி குழு சார்பில் சி.கலைவாணி தலைமையில் கி.கலாவதி, பொ.மலர்க்கொடி, நா.ரேவதி, சு.சித்ரா, ஆகியேர் முன்னிலையில் கழகத்தின் சார்பில் அனைத்து பெறுப்பாளர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.