வடக்குத்து: 5.2.202 திங்கள்கிழமை, மாலை 5 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: தங்க. பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட ப.க. தலைவர்) * தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.