Date
20 May 2025
Expired!

திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

20.05.2025 செவ்வாய்க்கிழமை

காரைக்குடி:  காலை 10.30 மணி * இடம்: ராஜிவ் காந்தி சிலை அருகில் காரைக்குடி * தலைமை : இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை:  இள. நதியா (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி  (மாவட்டக் காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) *கண்டன உரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்),  தி.என்னரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), இராஜ்குமார் கதிர்வேலன் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக), சே.தினகரன் (மாநகர இளைஞரணி அமைப்பாளர், திமுக.), காரை பா.கார்த்திக்  (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்,மதிமுக) ரா.முகமது ராஃபிக்  (மாவட்ட மாணவரணிச் செயலாளர்,மதிமுக) * நன்றியுரை: அ.பிரவீன் முத்துவேல் (மாநகர செயலாளர்).

சேலம்:  காலை 10.00 மணி *இடம்: கோட்டை மைதானம், சேலம் * தலைமை: ச.கார்த்தி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * ஒருங்கிணைப்பு: சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: ப.விஜய் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * நோக்கவுரை: வீரமணி ராஜு (மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *துவக்கவுரை: ப.காயத்திரி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சக்திவேல், யமுனா தேவி (மாணவர் கழகம்).

திண்டுக்கல்:  காலை 10.00 மணி * இடம்: தலைமை தபால் நிலையம் எதிரில் * தலைமை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மு.நாகராசன் * கண்டன உரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), மு.ஆனந்தி முனிராசன் (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்), தி.க. செல்வம் (மாநகரச் செயலாளர்) * நன்றியுரை: சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

பழனி:  மாலை 4.30 மணி * இடம்: பழனி (வேல்) ரவுண்டானா * தலைமை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)* நோக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: புலவர் வீரகலாநிதி (மாவட்ட காப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: பா.குமார் (நகர இளைஞரணிச் செயலாளர்).

திருவாரூர்:  மாலை 4 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில், திருவாரூர் * வரவேற்புரை: கே.அழகேசன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (விவசாய தொழிலாளரணி செயலாளர்) * தொடக்கவுரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர், திருவாரூர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * கண்டன உரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * நன்றியுரை: சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்).

மேட்டூர்:  காலை 10 மணி * இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம் அருகில், மேட்டூர் * தலைமை: சு.கபிலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: இரா.கலையரசன் (நகரத் தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: க.குறிஞ்சிவேந்தன் (மாணவர் கழகம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *