Date

09 - 12 Nov 2024
Expired!

தாராபுரம், திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருச்சி மாவட்டங்களில்  கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

9.11.2024 சனி மாலை 5 மணி தாராபுரம்

பெரியார் சிலை திடல், தாராபுரம்
10.11.2024 ஞாயிறு காலை 10 மணி திருப்பூர்
பெரியார் புத்தக நிலையம், பழைய பேருந்து
நிலையம், திருப்பூர்
10.11.2024 மாலை 5 மணி கோயம்புத்தூர்
கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், கோவை
11.11.2024 மாலை 5 மணி பொள்ளாச்சி
ம.தி.மு.க. அலுவலகம், பொள்ளாச்சி
12.11.2024 மாலை 5 மணி திருச்சி
பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி
நோக்கவுரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்:
நவம்பர் 28 ஈரோட்டில் ‘குடிஅரசு’ இதழ் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா
டிசம்பர் 28, 29 திருச்சியில் உலக நாகத்திகர் மாநாடு
கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள்
வேண்டல்:
தொடர்புடைய மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
– திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *