Date

02 Aug 2024
Expired!
location-pin

Location

தாம்பரம்
பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம்

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் எட்டாவது சிறப்புக் கூட்டம்

2.8.2024 வெள்ளிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் எட்டாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: கலைத்துறையில் சுயமரியாதைக்காரர்கள் * சிறப்புரை: கலைஞாயிறு மு.கலைவாணன் (பொம்மலாட்டக் கலைஞர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *