Date
08 Apr 2024
Expired!
location-pin
Location
அரூர்

தர்மபுரி தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க தலைமையிலான “
இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின்
தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

 

நாள்: 8.4.2024 திங்கள் மாலை 7 மணி

இடம்: கச்சேரி மேடு, அரூர்
வரவேற்புரை:
அ.தமிழ்செல்வன்
(கழகக் காப்பாளர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
ஊமை.ஜெயராமன்
(தலைமைக் கழக காப்பாளர்)
தலைமை:
முனைவர் பி.பழனியப்பன் (மேனாள் அமைச்சர்,
தி.மு.க. மாவட்ட கழக செயலாளர், தருமபுரி)
முன்னிலை:
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
கு.தங்கராசு (மாவட்ட தலைவர்), தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறைச் செயலாளர்),
இந்திராணி தனபால் (பேரூராட்சித் தலைவர்),
முல்லை ரவி (பேரூர் கழக செயலாளர்),
சூர்யாதனபால் (பேரூர் கழக துணை செயலாளர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தடங்கம். பெ.சுப்ரமணி
(மாவட்ட கழக செயலாளர், தருமபுரி (கி), தி.மு.க.)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)
பேரா.ப.சுப்பிரமணியன்
(பயண ஒருங்கிணைப்பாளர்)
மரு.ஏ.கே.தருண்
(பா.மன்ற தொகுதி மேலிட பார்வையாளர்)
அரூர் சா.ராசேந்திரன்
(மாநில ஆ.தி.ந. குழு து.செயலாளர்)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: ஜங்காலப்பட்டி சேட்டு
(பகுத்தறிவாளர் கழகம்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்,
அரூர் கழக மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *