Date
22 Feb 2026
Expired!

தமிழ்நாடு மேனாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.வே.சுவாமிநாதன் அவர்களின் 100ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா – புகைப்படக் கண்காட்சி தொடக்கம் -விழா சிறப்பு மலர் வெளியீடு

நாள்: 22.2.2026 ஞாயிறு – மாலை 5 மணி
இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை

புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை: பழ.நெடுமாறன்
(நிறுவனத் தலைவர், உலகத்தமிழர் பேரவை)

பிறந்த நாள் நிகழ்ச்சி

வரவேற்புரை:
முதுமுனைவர் பேரா.ராஜராஜன் சுவாமிநாதன் (மேனாள் துணைவேந்தர்,
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்)

தலைமையுரை:
முனைவர் கோ.விசுவநாதன்
(நிறுவனர் வேந்தர் – வி.அய்.டி. கல்விக் குழுமம்)

சிறப்புரை:
‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

ஏற்புரை:
விழா நாயகர் வி.வே.சுவாமிநாதன்

விழா சிறப்பு மலரினை வெளியிட்டுத் துவக்க உரை: சி.பொன்னையன் (மேனாள் அமைச்சர்)

வாழ்த்துரை: சு.திருநாவுக்கரசர்
(மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி),
தொல்.திருமாவளவன் எம்.பி. (தலைவர், வி.சி.க.),
என்.நல்லுசாமி (மேனாள் அமைச்சர்),
டி.கே.எஸ்.இளங்கோவன்
(செய்தித் தொடர்பாளர்,தி.மு.க.),
கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம், ஆ.ம.கு. உறுப்பினர்),
டாக்டர் எச்.வி.ஹண்டே (மேனாள் அமைச்சர்), பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்
(தலைவர், இந்திய முஸ்லிம் லீக் கட்சி),
வரகூர் ஏ.அருணாசலம் (மேனாள் அமைச்சர்),
சைதை சா.துரைசாமி (நிறுவனர், மனிதநேய அறக்கட்டளை),  சிறீதர் வாண்டையார்
(தலைவர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்)

நன்றியுரை: சு.சந்திரமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *