Date

12 Mar 2024
Expired!

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பவள விழா நுழைவுவாயில் திறப்பு விழாவில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்புபொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு – பாராட்டு விழா

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பவள விழா நுழைவுவாயில் திறப்பு விழாவில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில்
பத்தாம் வகுப்புபொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு – பாராட்டு விழா

12.3.2024 செவ்வாய்க்கிழமை

ஒக்கநாடு மேலையூர்: மாலை 6 மணி ♦ இடம்: ஒக்கநாடு மேலையூர் ♦ வரவேற்புரை: ப.பாலகிருஷ்ணன் ♦  தலைமை: அ.ராசப்பா (கிளைக்கழக தலைவர்) ♦ முன்னிலை: த.செகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) ♦  தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ பாராட்டுரை: திருச்சி விகேயென் கண்ணப்பன் ♦ பரிசுகள் வழங்கி உரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) ♦ நன்றியுரை: நா.வீரதமிழன் (கிளை கழக செயலாளர்) ♦ இவண்: திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி, உரத்தநாடு தெற்கு ஒன்றியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *