19.10.2024 சனிக்கிழமை
மேட்டுப்பாளையம்: மாலை 6 மணி* இடம்: நகராட்சி கலையரங்கம், சண்முகபுரம், மேட்டுப்பாளையம் * தலைமை: தி.இராசா (மாவட்ட இளைஞரணித் தலைவர்)* வரவேற்புரை: ச.சித்தார்த் (திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், புதுச்சேரி) * முன்னிலை: ஆடிட்டர் க.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்),சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), எ.பி.ஆர்.வடிவேல் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், தி.மு.க.), மு.கண்ணன் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், சி.பி.அய்.), பா.முனுசாமி (எ) சுந்தர் (வட்டார காங்கிரஸ் தலைவர், கதிர்காமம்), ஜெ.ஜெயச்சந்திரன் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், வி.சி.க.), ரா.மு.ராம்ஜி (உழவர்கரை கமிட்டி செயலாளர், சி.பி.எம்.) * நன்றியுரை: ச.பிரபஞ்சன் (செயலாளர், திராவிட மாணவர் கழகம்)