30.08.2024 வெள்ளிக்கிழமை
பாப்பிரெட்டிபட்டி: காலை 9.30 மணி * இடம்: நரகஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிபட்டி * பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியகுறி!, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பும் சமுதாயம், மண்டை சுரப்பை உலகு தொழும், புரட்சியாளர் பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் பிறவாமல் இருந்தால், சுய சிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதாவது ஒரு தலைப்பு) * குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் * முன்பதிவு செய்ய கடைசி நாள்: 29.8.2024 வியாழக்கிழமை * தொடர்புக்கு: 97876 32684, 94439 81683, 94865 98759, 94439 82187 * ஏற்பாடு: அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.