Date
28 Apr 2024
Expired!

தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

28.4.2024 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ♦ தலைமை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)♦ தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் ♦ தலைப்பு: பெரியாரின் சுயமரியாதை புரட்சி, புரட்சிக்கவிஞர் ஓர் இலக்கிய சாட்சியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *