Date
09 Jun 2024
Expired!
location-pin
Location
கடலூர்

டி.எஸ்.டி. இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

நாள்: 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி
இடம்: திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபம்,
பாரதி ரோடு, கடலூர் – 1
மணமக்கள்: தே. தமிழரசன் – கு.பிரியதர்ஷினி
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை :
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
வரவேற்புரை:
கி.கோ. செல்வமணி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி
வாழ்த்துரை :
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
முனைவர். துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஆ.வந்தியத்தேவன்
கொள்கை அணி விளக்க செயலாளர், மதிமுக
கோ.அய்யப்பன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர்
இள.புகழேந்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக
கே.எஸ்.ராஜா, கடலூர் மாநகர செயலாளர்
சுந்தரி ராஜா, மேயர், கடலூர் மாநகராட்சி
மற்றும் குருதி உறவுகளும், கொள்கை தங்கங்களும் கலந்து கொள்வர்
நன்றியுரை: த.தேசிங்ராஜன்
T.S.T. தேசிங்ராஜன் டிரான்ஸ்போர்ட், ஞானம் குரூப்ஸ்,
செயலாளர், கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *