Date

09 Feb 2024
Expired!

ஜெயமணி இல்ல அறிமுக விழா

நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி

இடம்: செந்துறை, சுந்தரா நகர்,
அரியலூர் மாவட்டம்

வரவேற்புரை:
தங்க. சிவமூர்த்தி
(மாநில அமைப்பாளர் ப.க.)

முன்னிலை:
சி. காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்)
சு. மணிவண்ணன் (கழக காப்பாளர்)
இரத்தின. இராமச்சந்திரன்
(மாவட்ட இணைச் செயலாளர்)

தலைமை:
விடுதலை நீலமேகன்
(மாவட்டத் தலைவர்)
இல்ல அறிமுக வாழ்வியல் உரை:
‘தகைசால் தமிழர்’ தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

வாழ்த்துரை:
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
க. சிந்தனைசெல்வன்
(தலைமை கழக அமைப்பாளர்)
மு. கோபாலகிருஷ்ணன்
(மாவட்ட செயலாளர்)
பூ.செல்வராசு தி.மு.க.
(ஒன்றிய செயலாளர், செந்துறை (தெ)
அங்கனூர் சிவா
(மாவட்ட செயலாளர், வி.சி.க.)
வி. எழில்மாறன் தி.மு.க.
(ஒன்றிய செயலாளர், செந்துறை (வ)
ஆ. அருள் பேராசிரியர் (ஓய்வு)
(மாவட்ட தலைவர், சுற்றுச்சுழல் அணி, தி.மு.க.)
இரா. திலீபன்
(மாவட்ட துணைத் தலைவர்)

நன்றியுரை:
நா. மணிவண்ணன் (சேடக்குடிக்காடு)

விழைவு: நா. மணிவண்ணன்,
ப. ஜெயலட்சுமி, ம.ஆகாஷ், ம.ஆர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *