- 22 Dec 2024
- Expired!
கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை
இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பில் வாலாஜாப்பேட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொள்கைக் குடும்ப விழா – “வாழ்வியல் சிந்தனைகள்” 18ஆம் பாகம் நூல் வெளியீடு – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!
வாலாஜாபேட்டை: காலை 10 மணி *இடம்: மாஸ் திருமண மகால், வாலாஜாபேட்டை *வரவேற்புரை: ச.பிரேமா (மாவட் மகளிரணி செயலாளர்) *தலைமை: லோ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: சூ.ஷீலா (சம்பவராயன்பேட்டை மகளிரணி தலைவர்), எ.புஷ்பா (அரக்கோணம் மகளிரணி தலைவர்) *இதழ்கள் சிறப்பு உரைத்தல்: “விடுதலையின் வீரவரலாறு”: த.க.பா.புகழேந்தி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), “உண்மை இதழ் உணர்த்தும் பாடம்”: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), “பெரியார் பிஞ்சின் பெருமைகள்”: மு.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்) *“தந்தை பெரியார் படத்திறப்பு”: சொ.சீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்), “அன்னை மணியம்மையார் படத்திறப்பு”: கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *நூல் அறிமுகவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு விருந்தினர்: வாலாசா ஜெ.அசேன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) *நூல் வெளியீடு: ஆசிரியர் அவர்களின் “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியிட்டு உரை: இரத்தின.நற்குமரன் (மேனாள் மண்டல செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) *நூல் பெறுபவர்கள்: குளோப் எஸ்.அகப்ர் செரீப், பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விஜயகுமார், குமரன், தெ.ஆறுமுகம் (நெகிழி ஒன்றிய செயலாளர், மதிமுக) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வெ.சுசிலா (மகளிரணி தலைவர், இராணிப்பேட்டை)
22.12.24 ஞாயிற்றுக்கிழமை
கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
கல்லக்குறிச்சி: காலை 11மணி * இடம்: வழக்கறிஞர் கோ.சா.பாஸ்கர் மாவட்ட தி.க தலைவர் அலுவலகம் கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் மாவட்ட காப்பாளர் * முன்னிலை: கோ.சா.குமார் மாநில மருத்துவரணி செயலாளர், ச.சுந்தரராசன் மாவட்ட செயலாளர், பெ.செயராமன் மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர், பெ.எழிலரசன் மாவட்ட ப.க தலைவர், வீர.முருகேசன் மாவட்ட ப.க செயலாளர், கோ.வேல்முருகன் மாவட்ட ப.க ஆசிரியரணி தலைவர், செல்வ.சக்திவேல் ஒன்றிய தலைவர் உளுந்தூர்பேட்டை * சிறப்புரை: கோ.சா.பாஸ்கர் மாவட்ட தலைவர்* பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிசம்பர் 28,29 ப.க மாநாடு திருச்சி, வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா கூட்டம் (100கூட்டம்)25.12.2024 சங்கராபுரம்,31.12.24 கல்லக்குறிச்சி நடத்துவது பற்றியும் * நன்றி: சி.முருகன் மாவட்ட ப.க அமைப்பாளர் * விழைவு: மாவட்ட, ஒன்றிய,கிளைக்கழக ப.க, தி.க,இலக்கிய மன்றம்,ஆசிரியரணி, இளைஞரணி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் மாவட்ட கழகத்தின் சார்பாக அழைக்கிறோம்.