Date
21 Jul 2024
Expired!
location-pin
Location
சென்னை
பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை

கழக மகளிர் பாசறை செயலாளர் இணையேற்பு விழா

நாள்: 21.7.2024 மாலை 5 மணி

இடம்: வி.ஏ.எம். மகால், சர்மா நகர், எருக்கஞ்சேரி, சென்னை
மணமக்கள்: பா.மணியம்மை – ர.இராஜசேகர்

வரவேற்புரை: பா.ஆனந்தி
(மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திமுக)

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மணமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *