15-12-2024 ஞாயிற்றுக்கிழமை
மதுரை, மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், மதுரை *தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட தலைவர், கழக இளைஞரணி) *வரவேற்புரை: அ.இராஜா (மாவட்ட துணை தலைவர், கழக இளைஞரணி) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *பொருள்: கழக இளைஞரணி செயல் பாடுகள் குறித்து திட்டமிடல். *சிறப்புரை. நாத்திகப் பொன்முடி. (மாநில இளைஞர் அணி செயலாளர்) *கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.முருகானந்தம் (மாநிலசெயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), புரபசர் சுப.பெரியார்பித்தன், சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * நன்றி: தேவராஜ் பாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்)