Date
09 Aug 2026
Expired!

கழகக் களத்தில்…!

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்க நல்லூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு * தலைமை: மாவட்டத் துணைத் தலைவர்
ஆர். கலைச்செல்வன்  * வரவு செலவுக் கணக்கு அளிப்பவர்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை:  முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்  மாவட்டக் கழகப் புரவலர், தமிழ்நாடு  மூதறிஞர் குழு தலைவர் மற்றும் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் மாவட்ட காப்பாளர் *நன்றியுரை.:  தமிழினியன், மாவட்டச்செயலாளர் * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *