- 13 - 15 Dec 2024
- Expired!
கழகக் களத்தில்…!
13.12.2024 வெள்ளிக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர்) *திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம். *ஏற்பாடு: மாவட்டத் கழக இளைஞரணி – தூத்துக்குடி மாவட்டம்.
13.12.2024 வெள்ளிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-95
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் – நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: தங்க.வெற்றிவேந்தன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்)*தலைமை: முனைவர் க.அன்பழகன் (மாநில கழக கிராம பிரச்சார அமைப்பாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நூல் திறனாய்வாளர் பேராசிரியர் நா.பெரியசாமி (துணை முத்ல்வர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி) *நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ‘தந்தை பெரியாரின் பண்பாட்டு புரட்சி” *நன்றியுரை: நா.வினோத் கண்ணன் (பகுத்தறிவாளர் கழகம், நெய்வாசல்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 125
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: எழுத்தாளர் ஞானவள்ளுவன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ஒசூர் செல்வி (மகளிரணி, திராவிடர் கழகம், ஒசூர் மாவட்டம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: சுகுணா திவாகர் எழுதிய அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்! *நூல் அறிமுகவுரை: தோழர் டார்வி *நன்றியுரை : பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *Zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்களுக்கான இணைய வழி கலந்துரையாடல் கூட்டம்
இணையவழி: 08.15 மணிக்கு *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: வா.நேரு (தலைவர், எழுத்தாளர் மன்றம்) * செல்வ.மீனாட்சிசுந்தரம் (செயலாளர், எழுத்தாளர் மன்றம் *மா. அழகிரிசாமி (தலைவர், ஊடகத்துறை) * மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *ஆர்.முருகேசன் (செயலாளர், ஊடகத் துறை) *மாரி.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) *வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: டிசம்பர் 28&29 திருச்சியில் நடைபெறும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு *நன்றியுரை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *இணைப்புரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
14.12.2024 சனிக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அருப்புக்கோட்டை: காலை 10 மணி *இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை*தலைமை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: ந.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *கருத்துரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *பொருள்: இளைஞரணி அமைப்புப் பணிகள் செயல் திட்டங்கள் *நன்றியுரை: க.திருவள்ளுவர் (நகர இளைஞரணி தலைவர்) *மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம். *வருகை விழையும்: ச.சுந்தரமூர்த்தி (செயலாளர், மாவட்ட இளைஞரணி) *ஏற்பாடு:
திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.
பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்”
4ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் அ.தமிழ்க்குமரன் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்) *தலைப்பு: பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் ஏன்? *நன்றியுரை: ப.வெங்கடேசன் (திராவிட மாணவர் கழகம்).
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர்
கழக அலுவலகம் திறப்பு விழா
திருப்பத்தூர்: காலை 10.30 மணி *இடம்: டபேதார் முத்துசாமி தெரு (பாலமுருகன் டிவிஎஸ் எதிரில்), திருப்பத்தூர் *தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன், சி.எ.சிற்றரசன், எஸ்.சுரேஷ்குமார் *அலுவலகம் திறப்பு: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளரணி), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அகிலா எழிலரசன் (பொருளாளர் கழக மாநில மகளிரணி)
மண்டல தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் திருப்பத்தூர்: காலை 11.30 மணி *இடம்: ஆனந்தன் – சாந்தி திருமண மண்டபம், திருப்பத்தூர் *வரவேற்புரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), திருச்சி மு.சேகர், பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), அகிலா, ஊமை.ஜெயராமன்*முன்னிலை: வி.இ.சிவகுமார், சி.தமிழ்ச்செல்வன்
15.12.2024 ஞாயிற்றுக்கிழமை
மதுரை புறநகர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருமங்கலம்: காலை 10 மணி *இடம்: மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லம், திருமங்கலம்*தலைமை: ஏ.பி.சாமிநாதன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் கழக மாவட்ட செயலாளர்) *முன்னிலை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில தலைவர்) *செயலாக்க உரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: இளைஞரணி இயக்க செயல்பாடுகள் *நன்றியுரை: ச.அறிவுப்பாண்டி (இளைஞரணி துணை செயலாளர்) *கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.*ஏற்பாடு: மதுரை புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி.