- 02 Jun 2026
- Expired!
கழகக் களத்தில்…!
1.6.2026 திங்கள்கிழமை
தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் நடத்தும் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்த நாள் பரப்புரைக் கூட்டம்
மீனாட்சிபுரம்: மாலை 6 மணி *இடம்: என்எஸ்கே மன்றம் அருகில், மீனாட்சிபுரம் *தலைமை: இரா.திருப்பதி (மாவட்டத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: பெ.தனசேகரன் *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சே.முனியசாமி (காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை), அ.வேங்கைமாறன் (கழகப் பேச்சாளர்), வீர.பழனிவேல்ராஜன் (கழகப் பேச்சாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்), பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), மஹபூப்ஜான் (மதிமுக), சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *நிறைவுரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: சண்முகம்.
2.6.2026 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 30ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: பெரியார் வழியில்… *சிறப்புரை: இந்திரகுமார் தேரடி (ஊடகவியலாளர்) *தலைமை: ஆதிமாறன் (திமுக) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்)