Date
08 - 12 Mar 2026
Expired!

கழகக் களத்தில்…!

 8.3.2026 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 8 – உலக மகளிர் நாள்
பெண்ணுரிமை மீட்டு, காத்த, பெரியார் – அம்பேத்கர் தெருமுனைக் கூட்டம்

இராணிப்பேடை: மாலை 5 மணி *இடம்: நவ்லாக் புளியங்கண்ணு, இராணிப்பேட்டை *தலைமை: புவனேஸ்வரி தேவராஜ் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *முன்னிலை: சசிகலா வெங்கடேசன் (மகளிரணி பாசறை), இலட்சுமி கோபி (மகளிரணி) *வரவேற்புரை:  பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *நன்றியுரை: சு.தேவராஜ் (வாலாஜா ஒன்றிய கழக அமைப்பாளர்)

10.3.2026 செவ்வாய்க்கிழமை
அன்னை மணியம்மையார்
பிறந்த மண்ணில் பிறந்த நாள் விழா
– நூல்கள் அறிமுக விழா
2026- தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலும் – நமது கடமையும்

வேலூர்: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம், லத்தேரி *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: ந.தேன்மொழி, கு.இளங்கோவன் *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *பெண் ஏன் அடிமையானாள், பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன, அறிஞர் அண்ணாவின் கடைசிக் கடிதம் நூல்களை வெளியிடுபவர்கள்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எம்.காந்தி (பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: க.சிகாமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியில் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம்: காலை 10 மணி – மயிலம், மாலை 3 மணி – வீடூர், மாலை 5 மணி – தழுதாளி *தலைமை: ச.அன்புரக்கரன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டக் கழகத் தலைவர்), தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ஏ.பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) *சிறப்புரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: மு.இரமேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்)*ஏற்பாடு: மயிலம் திராவிடர் கழகம்

12.3.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2589

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: ஸநாதனம்: பொய்யும் மெய்யும் (நூல் திறனாய்வு)* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *