Date
20 - 23 Feb 2026
Expired!

கழகக் களத்தில்…!

20.02.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,
தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 187

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை  *தலைமை:  வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்)  * வரவேற்புரை: சீ.தேவ்ராஜ பாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு    மாநிலத் தலைவர்)  *நூல்:  சூர்யா சேவியர் எழுதிய ‘திருப்பரங்குன்றம் -முழு வரலாற்று ஆய்வு’ * நூல் ஆய்வுரை: ஆ.வந்தியத்தேவன்,கொள்கை விளக்கச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.  * நன்றியுரை:  இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்)  *zoom: 82311400757 Passcode : PERIYAR.

23.2.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1069

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூல் ஆய்வுத் தொடர்பொழிவு-11 *வரவேற்புரை: கி.குமார் (செயற்குழு உறுப்பினர்) *தலைமை: பாவலர்
செல்வ.மீனாட்சிசுந்தரம்
(தலைவர்) *திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *தலைப்பு: பெரியாரின் திராவிடம் யாருக்கு எதிரானது?*நன்றியுரை: பேராசிரியர் தனராஜ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *