- 07 Dec 2024
- Expired!
கழகக் களத்தில்…!
7-12-2024 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6:00மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். தலைப்பு: தலைமையின் தனித்துவம் “தகைசால் தமிழர் விருது” பெற்றத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் *சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் – தி.மு.க.) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், ம.தி.மு.க.) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்) * தொடர்புக்கு: 94444 65529, 87786 14423.
7-12-2024 சனிக்கிழமை
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) பொதுக்கூட்டம்
சுங்கான்கடை: மாலை 5:30மணி *இடம்: கிராம அலுவலகம் அருகே முக்கிய சாலை, சுங்கான்கடை.* தலைமை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* வரவேற்புரை: ம.தயாளன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), உ.சிவதானு (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: பா.செல்வகுமார் (மண்டல தலைவர், நாகர்கோவில் மாநகராட்சி), டி.இராஜேஷ்குமார் (2ஆவது வட்டச் செயலாளர், திமுக), பி.சுரேஷ்குமார் (2ஆவது வட்டச் செயலாளர், சிபிஎம்), எம்.சுபாஷ் (குளச்சல் தொகுதி பொறுப்பாளர், விசிக), எஸ்.ஜேம்ஸ் (2ஆவது வட்டச் செயலாளர், காங்கிரஸ்), இரா.இராஜேஷ் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்