- 14 - 15 Dec 2024
- Expired!
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
14.12.2024 சனிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * பொருள்: பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு (டிசம்பர் 28 & 28) * தலைமை:
உ. சிவதாணு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வா. தமிழ்ப்பிரபாகரன் மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
15.12.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிசம்பர் 28 & 29 திருச்சி அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாடு, விடுதலை சந்தா * விழைவு: ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).