Date
- 29 Mar 2025
- Expired!
கருமந்துறையில் கிளைக்கழக தொடக்க விழா – அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
29.3.2025 சனிக்கிழமை
கருமந்துறை: காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், கருமந்துறை * வரவேற்புரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்)
* தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்)
* முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்)
* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தீ.சிவராமன் (ஒன்றிய செயலாளர், வடக்கு ஒன்றிய தி.மு.க.)
* நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட கழக செயலாளர்)
அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், பெத்தநாயக்கன்பாளையம்
* வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்),
* தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்)
* முன்னிலை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்),
இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்)
* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), பெ.வெங்கடேஷ் (நகர செயலாளர், தி.மு.க.), பழனியம்மாள் ராஜாமணி (தலைவர், பெ.நா.பாளையம், தி.மு.க.), கலையரசி சக்திவேல் (8ஆவது வார்டு கவுன்சிலர்) * நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)