Date
- 20 - 23 Feb 2024
- Expired!
இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
இராணிப்பேட்டை:20.2.2024 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3 மணி ♦ இடம்: சிப்காட் இராஜா சார் இல்லம், நீதிபதி வீடு அருகில், மதர் தெரசா காலனி, சிப்காட் – 632402 ♦ தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: செ.கோபி (மாவட் டச் செயலாளர்) ♦ பொருள்: மாணவர் கழகம், இளைஞரணியை செம்மைப்படுத்துவது. ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.குணசேகரன் (கழகமாநில ஒருங்கிணைப்பாளர்), தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொ.பெருமாள், த.க.பா.புகழேந்தி (மாவட்டத் தலைவர், ப.க.), ந.இராமு (மாவட்டச் செயலாளர், ப.க.), கோ.சூரிய குமார் (பொதுக்குழு உறுப்பினர்), சிங்கப்பூர் சங்கர் (கழக பேச்சாளர்), க.சு.பெரியார்நேசன் (அரக்கோணம் நகரச் செயலாளர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.தமிழ்வாணன், பெல்.சின்னதுரை (பெரியார் பெருந்தொண்டர்) ♦ நன்றியுரை: பொன்.வெங் கடேசன் (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ மாலை 5 மணிக்கு சிப்காட் பேருந்து நிறுத்தப் பகுதியில் தெருமுனைக் கூட்டம் ♦ சிறப்புரை:இரா.பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்)
♦ இவண்: மாவட்ட திராவிடர் கழகம், இராணிப்பேட்டை.