Date
28 Feb 2024
Expired!
location-pin
Location
பெங்களூரு

இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு

இந்திய பகுத்தறிவு சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில்
பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு

 

நாள்: 28.2.2024 காலை 9 மணி முதல்

இடம்: மகாதேவ் தேசாய் அரங்கம், காந்தி பவன்,
குமார் பார்க் கிழக்கு, பெங்களூரு

தொடங்கி வைப்பவர்: சதீஷ் ஜாரகிகோலி,
கருநாடக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர்

பங்கேற்பு: பேராசிரியர் நரேந்திரநாயக், தலைவர்,
இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு
பகுத்தறிவாளர்கள், அறிஞர் பெருமக்கள்
பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.

“பாலின சமத்துவத்தின்கீழ் தந்தைபெரியாரின் பகுத்தறிவு” தலைப்பில் உரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *