- 03 Apr 2024
- Expired!
- செல்லம்பட்டி
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
3.4.2024 புதன்கிழமை♦
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
செல்லம்பட்டி: மாலை 5 மணி ♦ இடம்: பொய்யுண்டார் கோட்டை, செல்லம்பட்டி ♦ வரவேற்புரை: கு.நேரு (தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்) ♦ முன்னிலை: செல்ல.ரமேஷ்குமார் (மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்), பார்வதி சிவசங்கர் (ஒன்றிய பெருந்தலைவர், உரத்தநாடு), த.செகநாதன் (தெற்கு ஒன்றிய கழக தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), கே.ஆர். கண்ணன் (ஒன்றிய துணை பெருந்தலைவர்), தங்க.வெற்றிவேந்தன் (பொய்கை) றீ தலைமை: மா.மதியழகன் (தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ கருத்துரை: எஸ்.எஸ். பழநிமாணிக்கம் (திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர்), எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), கே.டி.மகேஷ் கிருஷ்ண சாமி (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்), குடந்தை குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: வீர.இளங்கோவன் (திராவிடர் கழகம்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், உரத்தநாடு தெற்கு ஒன்றியம்.