Date

14 Apr 2024
Expired!
location-pin

Location

துறையூர்

இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 14.4.2024 ஞாயிறு மாலை 6:30 மணி
இடம்: கனரா வங்கி அருகில்,
பாலக்கரை, துறையூர்
வரவேற்புரை:
ச.மகாமுனி
(துறையூர் மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை: ச.மணிவண்ணன்
(துறையூர் மாவட்ட தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
முசிறி.மா.இரத்தினம் (துறையூர் மாவட்டத் துணைத் தலைவர்), தொட்டியம் இரா.சித்தார்த்தன் (துறையூர் மாவட்ட துணை செயலாளர்), மேட்டுப்பளையம் த.அசோகன் (துறையூர் மாவட்ட அமைப்பாளர்), அ.சண்முகம் (துறையூர் மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர்), நாகநல்லூர் பாலச்சந்திரன் (ஒன்றிய அமைப்பாளர்), ரெ.தன்ராஜ் (துறையூர் மாவட்ட மாணவர் கழகம் தலைவர்), பாலசமுத்திரம், சண்முகம் (ஒன்றியத் தலைவர், தொட்டியம்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.என்.நேரு
(நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்)
காடுவெட்டி நா.தியாகராஜன்
(முசிறி சட்டமன்ற உறுப்பினர்,
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்)
செ.ஸ்டாலின் குமார் (துறையூர் சட்டமன்ற உறுப்பினர்), தர்மன் ராஜேந்திரன் (மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட பொருளாளர்), மெடிக்கல் ந.முரளி (நகர செயலாளர் – நகர் மன்ற துணைத் தலைவர்), இள.அண்ணாதுரை (ஒன்றிய செயலாளர் (ம)), சிவ.சரவணன் (ஒன்றிய செயலாளர் (கி)), எம்.வீரபத்திரன் (ஒன்றிய செயலாளர்(மே)), செல்வராணி மலர்மன்னன் (நகர்மன்ற தலைவர் – துறையூர்), சரண்யா மோகன்தாஸ் (ஒன்றிய குழு பெருந்தலைவர் – துறையூர்), என்.முத்துச்செல்வன் (ஒன்றிய செயலாளர் – உப்பிலியபுரம் வடக்கு), அர.ந.அசோகன் (ஒன்றிய செயலாளர், உப்பிலியபுரம் தெற்கு), ஹேமலதா முத்துச்செல்வன் (நகர் மன்ற தலைவர், உப்பிலியபுரம்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு
(மாவட்ட செயலாளர் – திராவிடர் கழகம் – துறையூர்)
ஏற்பாடு: துறையூர் மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *