Date

02 Apr 2024
Expired!
location-pin

Location

தென்காசி

இந்தியா கூட்டணியின் தென்காசி தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் டாக்டர் இராணிகுமார் அவர்களை ஆதரித்து பரப்புரைக் கூட்டம்

நாள்: 2.4.2024 செவ்வாய் மாலை 6 மணி

இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி
வரவேற்புரை: வே.முருகன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: த.வீரன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்),
அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்),
பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறை அமைச்சர்)
வே.ஜெயபாலன் (தெற்கு மாவட்ட திமுக செயலாளர்), ஈ.ராஜா (சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.பி.என்.பழனி (சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), மருத்துவர் சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மதிமுக), இராம.உதயசூரியன் (தென்காசி மாவட்ட செயலாளர், மதிமுக), ஆர்.சாதீர் (தென்காசி நகர் மன்ற தலைவர், தி.மு.க.), தி.மு.இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், மதிமுக), எஸ்.தனுஷ்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்),
உ.முத்துப்பாண்டி
(சிபிஎம் மாவட்ட செயலாளர்), பன்மொழிச்செல்வம் (மாவட்ட செயலாளர், விசிக), நயினார் முகமது (மாவட்ட செயலாளர், தமமுக), முகமது யூசூப் (பொதுச்செயலாளர், தமமுக), சந்திரசேகர் (மாவட்டச் செயலாளர், தமிழ்புலிகள் கட்சி), தென்.தமிழரசு
(ஆதி தமிழர் பேரவை தென்காசி மேற்கு),
அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி செயலாளர், தி.க.), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), சு.இனியன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர், தி.க.), ஆவடி எழில்வாணன்
(மாநில ப.க. அமைப்பாளர்), சு.கோபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கை.சண்முகம் (ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம்), பெரியார் குமார், புதிய பழனி, ம.செந்தில்குமார் (மாவட்டத் துணைத் தலைவர்
நன்றியுரை: அமுதன்
(மாவட்ட மாணவர் கழக தலைவர்)
ஏற்பாடு:
மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *