Date

26 - 28 Jan 2025
Expired!

அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழக கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு

நாள்: 28.1.2025 செவ்வாய்

காலை 8 மணி அசோகன் மார்ட் வணிக வளாகம் மீன்சுருட்டி.
காலை 9.00மணி பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லம் உதயநத்தம்.
காலை 9.30 மணி ஆசிரியர் ராஜேந்திரன் இல்லம், தா.பழூர்
காலை 10.30மணி – பிரபா வாட்டர் சர்வீஸ்-ஜெயங்கொண்டம்
காலை 11.00 – மணிகண்டன் இல்லம் விளாங்குடி
பகல் 12 மணி – சேகர் இல்லம் – திருமானூர்,
பகல் 1.30 மணி – சிவக்கொழுந்து இல்லம் அரியலூர்.
மாலை 4 .30மணி – பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ – செந்துறை
மாலை 5.30 மணி – தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம் – ஆண்டிமடம்
பொருள்: இயக்க வளர்ச்சிப்பணிகள்
மற்றும் அமைப்புப் பணிகள்.
பங்கேற்போர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்),
விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்),
மு. கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க.அமைப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்),
இரா.திலீபன்(மாவட்ட துணை தலைவர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்),
க.கார்த்திக் (மாவட்ட துணை செயலாளர்)
தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்
ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்

செய்யாறு மாவட்ட இளைஞரணி
கலந்துரையாடல் கூட்டம்
நாள்:26.01.2025 ஞாயிறு காலை 10.30 மணி
இடம்: படிகலிங்கம் மெடிக்கல்ஸ் உட்புறம்.
பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல், பெரியார் உலகம், விடுதலை சந்தா சேர்த்தல்.
வரவேற்புரை: வெ.மனோஜ் குமார்
முன்னிலை: க.வெங்கடேசன்
தொடக்கவுரை: இரா.சிவக்குமார்
கருத்துரை: செ.அரவிந்த்
தலைமையேற்று நோக்கவுரை:
நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர்)
சிறப்புரை: வி.வெங்கட்ராமன்
(தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: பா.நரேஷ்
கழகத்தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
செய்யாறு மாவட்ட திராவிடர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *